Translate

Wednesday, December 19, 2018

சர்ப்பக் காவடி வரலாறு மச்சக்காவடி மகிமைகள்

வணக்கம் நண்பர்களே இன்னைக்கு பார்க்க போறது சர்ப்பக் காவடி பற்றி பார்க்க போகிறோம்
திருச்செந்தூர் டு சர்ப்பக் காவடி எடுத்து வரப்பட்டது அந்த சர்ப்பக் காவடி கருநாகம் நல்ல பாம்பு ராஜநாகம்
மூன்று கால்களை வைத்து பதிவுசெய்தனர் பூஜை செய்த உடன் அங்கு வந்த பாம்பாட்டி சித்தர்
சரியாக நாலு மணி அளவில் ஒரு நல்ல பாம்பு ஒன்று காட்டுப்பக்கம் தெரிந்து கொண்டிருந்தது அந்த பாம்பு ஏறி வந்து கண்ணாடி பெற்று அமர்ந்து கொண்டு இதை பார்த்த பக்தர்கள் அரோகரா அரோகரா என்றுஅடுத்து பதினைந்து வினாடிக்கு ஒரு கருநாகம் ஒன்று
ஏரி கண்ணாடிப் பெட்டியில் அமர்ந்தது அடுத்து வினாடிகளில் ஒரு ராஜநாகம் வந்து கண்ணாடி பெட்டிக்குள் அமர்ந்து இதை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்து அரோகரா அரோகரா என்று கோஷம் மெய்சிலிர்க்க முதல் பகுதிஅந்தக் கண்ணாடி பெட்டிகள் ஊர்வலமாக சென்று திருச்செந்தூர் வள்ளி குகை அருகே உள்ள கடலில் பாம்புகளை விடுவித்தனர்

இதுமாதிரி திண்டுக்கல் சக்கர பட்டியை சேர்ந்தவர் ஒரு சம்பவம் நடந்திருக்கு மீன் உயிருடன் வந்த அதிசய காவடி
திண்டுக்கல்லில் இருந்து எடுத்து வரும் காவடி மணி சுற்றி வரும்போது மீன் உயிருடன் வந்த அதிசய காமெடியாக இது பெயர் போன ஒன்று
இவர் விரதமுறை 48 நாட்கள் 48 நாட்களும் ஒருவேளை சாப்பிட்டு கொண்டு தரையில் படுத்து தூங்குவார் இவரு பழனிக்கு காவடி எடுத்து வரும் போது கூட்டம் அலைமோதும் இது இன்னும் நடந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவமாகவும் இவர் காவடி தூக்கி வரும்போது வீட்டிலிருந்து மீன் குழம்பு மீனை வைத்து குழம்பாக வைத்து தலைமைக்கு எடுத்துவருவார் மலையைச் சுற்றும் மூன்றாவது சுற்றிலேயே மீன் உயிருடன் வந்தது அந்த மீனை
இவர் காவடி தூக்கி வரும்போது வீட்டிலிருந்து மீன் குழம்பு மீனை வைத்து குழம்பாக வைத்து palani எடுத்துவருவார் மலையைச் சுற்றும் மூன்றாவது சுற்றிலேயே மீன் உயிருடன் வந்தது அந்த மீனைஇவ்வகை காவடியை பார்க்க மக்கள் ஆவலுடன் போடுவார்கள்




you language change for your head☝️☝️☝️☝️🙏🙏🙏🙏

No comments:

Post a Comment